Cyclone Ditwah | TN Rains | Cuddalore | வேகமெடுக்கும் டிட்வா புயல் | காய்கறி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

டிட்வா புயல் - கடலூரில் காய்கறிகள் வாங்க குவிந்த மக்கள்

புயல் காரணமாக காய்கறிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என கருதும் மக்கள்

காய்கறி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

வழக்கமான விலையிலேயே காய்கறிகள் விற்பனை

X

Thanthi TV
www.thanthitv.com