Thiruvarur | Scam | பெண்ணை ஏமாற்றி ரூ.14 லட்சம் சுருட்டிய சைபர் மோசடி கும்பல்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் எனக்கூறி பெண்ணிடம் சைபர் மோசடி கும்பல் 14 லட்சம் ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
