சைபர் மோசடி புகார்களுக்கு உடனடி தீர்வு - e Zero FIR முறை அமல் சைபர் நிதி மோசடிகளில் சிக்கிய பணத்தை விரைவாக மீட்டெடுக்கும் நோக்கில், தமிழகத்தில் e-Zero FIR முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.