சென்னை - அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.