நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது மகனும், மகளும் எந்தவித பிரச்சனைமின்றி கல்வி பயில்வதற்கு, உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.