Thiruvarur |"வாடிக்கையாளர்கள்தான எங்களுக்கு தெய்வம்.."-மது பிரியர்களிடம் ஆதரவு கேட்ட டாஸ்மாக் ஊழியர்

"வாடிக்கையாளர்கள்தான எங்களுக்கு தெய்வம்.."

Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ "வாடிக்கையாளர்கள்தான எங்களுக்கு தெய்வம்.." - மது பிரியர்களிடம் ஆதரவு கேட்ட டாஸ்மாக் ஊழியர் #Thiruvarur #protest #thanthitv திருவாரூர் மாவட்டம் வடகட்டளை கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், ஊழியர் ஒருவர், "வாடிக்கையாளர்கள் தான் தெய்வம், அதனால் நீங்கள் தான் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்" என, மது பிரியர்களிடம் கோரிக்கை வைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அவர் டாஸ்மாக் ஊழியர்கள், எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதையும், மது பிரியர்களிடம் விளக்கி கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com