நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.