வட தமிழகம் இதுவரை பாராத இயற்கை சீற்றம்.. வெள்ள நிவாரணம் எவ்வளவு?

x

மழை பாதிப்பு நிலவரம் - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்

விழுப்புரம், திருவண்ணாமலை ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு நிலவரங்கள் என்னென்ன மீட்பு நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்