கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை கலெக்டர்கள் தலைமையில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என கூறினார். இதேபோல் உணவு பொருட்கள், 28 படகுகள், நீச்சல் வீரர்கள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.