கடலூர் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே, 23 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கும் நிலையில், இதன் பின்னணி மனதை உலுக்கி இருக்கிறது. பார்க்கலாம் விரிவாக..