அம்மனுக்கு ஆரோக்கிய மாதா அலங்காரம் - பக்தர்கள் அதிர்ச்சி

கிறிஸ்துமஸை முன்னிட்டு அம்மனுக்கு ஆரோக்கிய மாதா உருவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுக்கு ஆரோக்கிய மாதா அலங்காரம் - பக்தர்கள் அதிர்ச்சி
Published on
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே படைவீட்டம்மன் பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சக்தி பீடம் உள்ளது. அங்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு அம்மனுக்கு ஆரோக்கிய மாதா உருவத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு இந்து முன்னணியினர், பாஜகவினர் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் அலங்காரம் கலைக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com