கட்டிப்போட்ட முதியவரின் குரல்... கண்களை இறுக மூடி... ஆழ்ந்து கேட்ட சீமான் - வடலூர் தந்த Vibe

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிபாடு மேற்கொண்டார். அங்குள்ள வள்ளலார் உருவப்படத்திற்கு மரியாதை செய்து வழிபட்ட சீமான், அணையா அடுப்புக்கு சென்று பார்வையிட்டு, மதிய உணவு தயாரானபோது அடுப்புக்கு விறகு வைத்தார். முன்னதாக முதியவர் ஒருவர் வள்ளலார் பாடலை பாடிய பொழுது, சீமான் அந்த பாடலை கண்களை மூடியபடி ஆழ்ந்து கேட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com