கடலூர் ரயில் விபத்து - தேசிய மனித உரிமை ஆணையம் போட்ட உத்தரவு

x

கடலூர் விபத்து - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்/கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம்/தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்/இருவாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரிய தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவு/ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பணி நீக்கம் செய்யப்பட்டு, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்