கடலூர் ரயில் விபத்து - "கேட் கீப்பர் சொன்னது பொய்" - விசாரணையில் தகவல்

x

கடலூர் ரயில் விபத்து - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்

கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சொன்னது பொய் என விசாரணையில் தகவல்

செம்மங்குப்பம் லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது

கேட் கீப்பர் பங்கஜ் கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்