கடலூர் கோர விபத்து எதிரொலி - நாடு முழுவதும் வரப்போகும் மாற்றம்
கடலூர் கோர விபத்து எதிரொலி - நாடு முழுவதும் வரப்போகும் மாற்றம்
கடலூர் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி/பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி வைக்க உத்தரவு/லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பு குறித்து மதிப்பாய்வு செய்து, 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுரை/"நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும்"/"இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்"/"அனைத்து லெவல் கிராசிங்கிலும் வேகத்தடைகள், அபாய எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும்"/"இன்டர்லாக் செய்யப்படாத அனைத்து வாயில்களிலும், குரல் பதிவு அமைப்பு செயல்படுவதை DRM உறுதிப்படுத்த வேண்டும்"
Next Story
