cuddalore | TN Police | பட்டாசு வெடித்ததில் உருவான தகராறு.. பரிதாபமாக பிரிந்த உயிர்
தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது பக்கத்து வீட்டுக்காரங்களோட லேசான சண்ட சச்சரவு ஏற்படுறது சகஜமானது தான்.
ஆனா, அதுவே மது போதையில மல்லுக்கட்டின சில நேரங்கள்ல இது போன்ற கொலையிலயும் முடியலாம்னு எச்சரிச்சு இருக்கு இந்த சம்பவம்...
Next Story
