Cuddalore | ஹாஸ்பிடல் வந்த அப்பாவி பாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி...ரூம் ரூமாக கதவை தட்டி கதறிய கொடுமை
ஹாஸ்பிடல் வந்த அப்பாவி பாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி... ரூம் ரூமாக கதவை தட்டி கதறிய கொடுமை கடலூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும்போது நகை அணிந்திருக்கக் கூடாது என நடித்து ஒருவர் நகையை திருடிய நிலையில், நகையை பறிகொடுத்து மூதாட்டி கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
