குடித்துவிட்டு செய்யக்கூடாத செயலை செய்யும் ஆசாமிகள்..வீடியோ ஆதாரத்துடன் கிளம்பிய மக்கள்

x

தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் தினம்தோறும் தாங்கள் படும் வேதனையை கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்க் ரோடு பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் வீடியோ ஆதாரத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

குடிமகன்கள் தங்களது வீட்டு வாசலில் அமர்ந்து குடிப்பதாகவும், குடித்துவிட்டு வாந்தி எடுப்பது மற்றும் வீட்டு வாசலிலேயே துணி இல்லாமல் தூங்குவது போன்ற முகம் சுழிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்