`கருடன்' பார்க்க வந்த நரிக்குறவர்கள்.. கேட்டை சாத்திய தியேட்டர் நிறுவனம்-வட்டாட்சியர் கொடுத்த `Thug'

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர், கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள நியூ சினிமாஸ் தியேட்டரில் சூரி, சசிக்குமார் நடித்துள்ள கருடன் படம் பார்க்க வந்தனர். அப்போது, தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த நரிக்குறவ குடும்பத்தினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

X

Thanthi TV
www.thanthitv.com