Cuddalore | கடலூரில் பேரதிர்ச்சி.. 103 சவரனை சுருட்டிய கும்பல் - உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸ்
கடலூரில் பேரதிர்ச்சி.. 103 சவரனை சுருட்டிய கும்பல் - உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸ்
கடலூரில் பேரதிர்ச்சி.. 103 சவரனை சுருட்டிய கும்பல் - உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸ் #Cuddalore #theft #thanthitv கடலூர் மாவட்டம் வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடலூரை சேர்ந்த வேலாயுதம், தனது மனைவி பாசமலருடன், கர்ப்பிணியான மருமகளை பார்க்க அமெரிக்கா சென்றுள்ளார். வீட்டை தனது தம்பி மனைவியிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், அவரைவீட்டை சுத்தம் செய்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த103 பவுன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் திருடு போனது கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் வழக்குபதிந்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார்
