Cuddalore | ஸ்டாப்பில் நிற்காததால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி - கடலூரில் அதிர்ச்சி

ஸ்டாப்பில் நிற்காததால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி - கடலூரில் அதிர்ச்சி

Cuddalore | ஸ்டாப்பில் நிற்காததால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி - கடலூரில் அதிர்ச்சி கடலூர் அருகே பள்ளி நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால் ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தவறி விழுந்து படுகாயமடைந்தார்.. இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com