#JUSTIN || போலீசை பார்த்ததும் தெறித்து ஓடிய கும்பல் - கட்டு கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள்
திட்டக்குடியில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு/கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரூ.83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல்/அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடிப்பு/தனிப்படை போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடிய செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள்/கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல், பிரிண்டிங் மெஷின், பேப்பர் பண்டல் பறிமுதல்/கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
Next Story
