ஊரடங்கை மீறி வந்தபோது, வாகன சோதனையில்
நோயாளி போல் நடித்த பெண்ணை, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் கடலூர் போலீசார்.இதுபற்றிய சுவாரஸ்ய தொகுப்பு ..