Cuddalore | வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பலி - கடலூரில் அதிர்ச்சி
வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பலி/கடலூர் கீழ்பாதியில் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு/வாய்க்கால் அருகே விளையாடிய போது நீரில் விழுந்த குழந்தை உயிரிழப்பு/வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல் 50 மீட்டர் தொலைவில் மீட்பு/குழந்தையின் உடலை மீட்டு கடலூர் போலீசார் விசாரணை
Next Story
