Cuddalore வாயில் துணியை திணித்து மூதாட்டி கொடூர கொ*ல - உடல் கிடந்த நிலை.. பயத்தில் உறைந்த ஊர் மக்கள்

x

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 5 சவரன் நகைக்காக மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்...விருத்தாச்சலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தில் 72 வயது மூதாட்டி கஸ்தூரி, மர்ம நபரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் வாயில் துணியை திணித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை கொலை செய்த நபர் ஐந்து சவரன் நகையை பறித்து சென்றுள்ளார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்