Cuddalore | கடலூரில் என்எல்சி நிர்வாகம் - வீடுகளில் பறந்த கருப்புக்கொடி
கடலூர் மாவட்டம் கங்கைகொண்டானில் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐடி நகர், சிவாஜி நகர், திருவள்ளூர் நகர், வளையமாதேவி சாலை உள்ளிட்ட இடங்களில் நில அளவீடு செய்யும் பணிக்காக என்எல்சி நிர்வாகம் வர உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
Next Story
