Cuddalore | ஆள் யாருன்னே தெரியாமல் கைவைத்து வசமாக சிக்கிய நபர்கள்... வெளியான CCTV வீடியோ
ஆள் யாருன்னே தெரியாமல் கைவைத்து வசமாக சிக்கிய நபர்கள்... வெளியான CCTV வீடியோ
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியிடம், நான்கு சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அடுத்துள்ள அரசடிகுப்பத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் தேவரின் மனைவி வனிதா, நடந்து சென்றுகொண்டிருந்த பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 2 பேரை கைது செய்து நகையை மீட்ட நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Next Story
