Cuddalore hunder Storm News | சிதம்பரத்தில் வீட்டின் மீது விழுந்த இடி - சிறுவன் காயம்

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீட்டின் மீது இடி விழுந்து சுவர் இடிந்ததில் 11 வகுப்பு மாணவன் காயமடைந்த நிலையில், வீட்டில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் சேதமாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்