Cuddalore Hospital Video | வார்டில் வலம் வரும் நாய்கள் - கடலூர் GHல் அதிர்ச்சி
கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில் கழிப்பறை, குளியலறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதுடன், தெருநாய் வார்டு வரை வருவதாக நோயாளிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்...
Next Story
