Cuddalore Heavy Rain | இடி, மின்னலுடன் இறங்கிய கொடூர மழை - தீப்பிடித்த தென்னை மரம்..
Cuddalore Heavy Rain | இடி, மின்னலுடன் இறங்கிய கொடூர மழை - தீப்பிடித்த தென்னை மரம்..
Cuddalore Heavy Rain | இடி, மின்னலுடன் இறங்கிய கொடூர மழை - தீப்பிடித்த தென்னை மரம்.. கடலூரில் அதிர்ச்சி கடலூரில் வெகு நாட்களுக்கு பிறகு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் இம்பீரியல் சாலை, லாரன்ஸ் ரோடு, பாரதி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் 2 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழையால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டாலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
