கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. துணை தலைவருக்கு 15 லட்சம் ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கூடுதல் தகவல்களைத் தருகிறார் நமது செய்தியாளர் தேவநாதன்