cuddalore | ரவுடி கொலை.. SI-க்கு வெட்டு.. இளைஞரை சுட்டுப்பிடித்து தூக்கிய போலீஸ் - கடலூரில் பயங்கரம்
#cuddalore #arrest #thanthitv
கடலூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தப்பியோடிய நபர் சுட்டுப் பிடிக்கப்பட்டார்