பாட்டியை கொன்று பெட்டியில் வைத்து பூட்டிய பேரன்
கடலூர் அருகே பாட்டியை கொன்று பெட்டியில் வைத்து பூட்டிய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் தேவநாதன் வழங்கிட கேட்கலாம்...