சிதம்பரத்தில் குளிர்பானம் வாங்கியதற்கு பணம் கொடுக்காமல் காரை ஏற்றி கடையை சேதப்படுத்திய, உதவி பேராசிரியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...