கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், தேர்தல் அன்று நடை பெற்ற கொலை, தேர்தல் கொலையல்ல என்றும், முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம் எனவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்..