Cuddalore | Councilor | "அதிகாரிகளின் காலில் விழாத குறையாக.." மேயர் வேதனை
அதிகாரிகளின் காலில் விழாத குறையாக உள்ளது - கடலூர் மேயர் வேதனை கடலூர் மாநகராட்சியில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளின் காலில் விழாத குறையாக கேட்க வேண்டியுள்ளதாக மேயர் சுந்தரி ராஜா வேதனை தெரிவித்துள்ளார்... இனியும் காத்திருக்க போவதில்லை என்றும், கவுன்சிலர்களுடன் சென்று முதல்வர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்...
Next Story
