சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவிகள்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ | Cuddalore | Thanthi TV

• கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில், பள்ளி மாணவிகள் புகை பிடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது • கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். பள்ளிச் சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் காட்சியை கண்டு பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ந்து போயுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணாக்கர்கள் நல்ல பண்புகள், பழக்க வழக்கங்கள், சிறந்த கல்வியை கற்று, வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com