சிதம்பரத்தில் உள்ள சித்த மூலிகை கடையில் கபசுர குடிநீர் மருந்தை வாங்குவதற்கு மக்கள், கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சமூக இடைவெளி இல்லாமல், இயல்பான நாட்களில் மருந்து வாங்கி செல்வது போல, மக்கள் நெருக்கமாக நின்று மருந்தை வாங்கி சென்றனர்.