தாறுமாறாக வந்து மோதிய கார்.. ரோட்டில் பறிபோன 2 உயிர்கள் - வயிற்றில் அடித்து கதறும் உறவினர்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த நரிக்குறமங்கலம் கிராமத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் உயிரிழந்த நிலையில், சடலத்துடன் மறியலில் ஈடுபட்டு வரும் உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
