Cuddalore | குப்பைபோல் நொறுக்கப்பட்ட கார் .. 9 பேர் பலி - கடலூரை உலுக்கிய சம்பவத்தின் அப்டேட்
கடலூர் பேருந்து விபத்து - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு. கடலூர் மாவட்டம் எழுத்தூரில் 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம். அரசு பேருந்து ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Next Story
