ஸ்டார்ட் ஆகாமல் அடம்பிடித்த அரசு பேருந்து நடு ரோட்டில் இறங்கி தள்ளிய பயணிகள்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் அரசு பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்துனர் மற்றும் பயணிகள் அந்தப் பேருந்தை தள்ளிச் சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார், பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com