Cuddalore | Bus | 'என்ன ஒண்ணுமே தெரியல..' - போன் லைட் வைத்து பஸ் ஓட்டிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ
கடலூர் வேப்பூர் அருகே மகளிர் அரசு பேருந்தின் முகப்பு விளக்கு எரியாததால், செல் போனில் லைட் அடித்து பேருந்தை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. .நல்லூரில் இருந்து, திட்டக்குடி சென்ற அரசு பேருந்தின் முகப்பு விளக்கு திடீரென பழுதாகி உள்ளது. இதையடுத்து நடத்துனர் செல் போன் மூலம் லைட் அடித்த நிலையில், ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.
Next Story
