கடலூர் : மோதல் ஏற்படும் சூழல் - போலீசார் உஷார்

மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
கடலூர் : மோதல் ஏற்படும் சூழல் - போலீசார் உஷார்
Published on
மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக, மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மதுக் கடைகளை மூடியும் உத்தரவிட்டுள்ள போலீசார், சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் ஆடியோ பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com