Cuddalore Accident | கடலூரை உலுக்கிய கோர விபத்து - மனமுடைந்து ஹாஸ்பிடலுக்கு சென்ற அமைச்சர்

x

Cuddalore Accident | கடலூரை உலுக்கிய கோர விபத்து - மனமுடைந்து ஹாஸ்பிடலுக்கு சென்ற அமைச்சர்

“சிப்காட்டில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர்மட்ட குழு ஆய்வு“

கடலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர்மட்ட குழு சிப்காட் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கடலூர் சிப்காட் விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர்மட்ட குழு சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக“ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்