Cuddalore | நீரில் மூழ்கிய 150 ஏக்கர் வயல்கள்.. "யாரும் கண்டுக்க மாட்றாங்க.." - விவசாயிகள் வேதனை

நீரில் மூழ்கிய 150 ஏக்கர் வயல்கள்.. "யாரும் கண்டுக்க மாட்றாங்க.." - விவசாயிகள் வேதனை

#Cuddalore #farmers #thanthitv Cuddalore | நீரில் மூழ்கிய 150 ஏக்கர் வயல்கள்.. "யாரும் கண்டுக்க மாட்றாங்க.." - விவசாயிகள் வேதனை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வடிகால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெல் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com