Court Punishment || 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் - சாகும் வரை மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனது 3 பெண் குழந்தைகளை தண்ணீரில் வீசி கொலை செய்த வழக்கில் தாய்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண், தனது கணவருடன் வாழப்பிடிக்காமல் இந்த சம்பவத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஈடுபட்டார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
Next Story
