• எர்ணாவூரில் கச்சா எண்ணெய் படலம்..."மூச்சு விட முடியாது.."..
• "எலும்பை உருக்கும் கொடிய நோய் வரும்..."- விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்
• வடசென்னையில் கடல் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் காணப்படுவதால், பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக அறிவியல் அறிஞர் கூறியுள்ளார்.