பாலியல் தொல்லை கொடுத்த CRPF வீரர்... கராத்தே போட்டு மூஞ்சை கிழித்த 8ம் வகுப்பு மாணவி
பாலியல் தொல்லை கொடுத்த CRPF வீரர்... கராத்தே போட்டு மூஞ்சை கிழித்த 8ம் வகுப்பு மாணவி - சென்னை ஆவடியில் அதிர்ச்சி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - CRPF வீரர் மீது போக்சோ/சென்னையை அடுத்த ஆவடி அருகே 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த CRPF வீரர் மீது போக்சோ வழக்குப்பதிவு/பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக CRPF வீரர் சுரேஷ்குமார் மீது புகார்/சம்பவம் குறித்து CRPF கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு/ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் CRPF வீரர் சுரேஷ்குமார் மீது மாணவியின் பெற்றோர் புகார்/சுரேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை
Next Story
