கோவை ஏர்போர்ட்டை பரபரப்பாக்கிய CRPF வீரர்
சி.ஆர்.பி.எஃப். வீரரிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்/கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக வந்த சி.ஆர்.பி.எஃப். வீரரிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்/கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரதீப் குமார். டேராடூனில் சி.ஆர்.பி.எஃப். காவலராக பணிபுரிந்து வருகிறார்/கோவை விமான நிலையம் வந்த பிரதீப்குமாரின் உடைமைகளில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரிய வந்தது/மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர் பிரதீப்குமாரிடம் விசாரணை/சி.ஆர்.பி.எஃப். வீரரிடம் துப்பாக்கி குண்டுகள் எப்படி வந்தது என்பது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை
Next Story
