Thiruparankundram தொடர்ந்து அங்கேயே இருக்கும் CRPF வீரர்கள்.. என்ன நடக்கிறது தி.குன்றத்தில்?
தொடர்ந்து அங்கேயே இருக்கும் CRPF வீரர்கள்.. என்ன நடக்கிறது தி.குன்றத்தில்?
Thiruparankundram தொடர்ந்து அங்கேயே இருக்கும் CRPF வீரர்கள்.. என்ன நடக்கிறது தி.குன்றத்தில்? #crpf #thiruparankundramdeepam #murugantemple திருப்பரங்குன்றம் மலை தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மலைப்பாதையில் உள்ளூர் மக்களை தவிர்த்து வெளியூர் மக்கள் மலையேற தடை தொடர்கிறது..
